’லிஸ் ட்ரஸ்-க்கு ஆதரவாக அனைவரும் நிற்க வேண்டும்’ – ரிஷி சுனக் வேண்டுகோள்!

rishi sunak liz truss

தற்போதைய நெருக்கடியான சூழலில் புதிய பிரதமராக பதவி ஏற்று பிரிட்டனை வழிநடித்தி செல்ல உள்ள லிஸ் ட்ரஸ்-க்கு ஆதரவாக அனைவரும் நிற்க வேண்டும் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சிக்குள் நடந்த பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், கட்சியினருக்கு ரிஷி சுனக் அனுப்பிய செய்தியில் கன்சர்வேடிவ் கட்சியினர் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என குறிப்பிட்டுள்ளார். மார்கரட் தாட்சர், தரேசா மே-க்கு பிறகு பிரிட்டனின் 3-வது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வாகியுள்ளார்.

Exit mobile version