பாஜக மேலிடம் முருகனை நீக்க வேண்டியிருக்கும் – புகழேந்தி எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பொங்கல் பரிசு அறிவிப்புக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

 

கமல் தன்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, ஓய்வில்லாமல் உழைத்தவர் எம்.ஜி.ஆர் என்றும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

 

Exit mobile version