பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா ரிட் மனு தாக்கல்

மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 144 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் ஆதரவு உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரியும், துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

Exit mobile version