குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் கன்வார்ஜி பவாலியா வெற்றி பெற்றுள்ளார். இவர் 19 ஆயிரத்து 985 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அவ்சார் நஹியாவை, கன்வார்ஜி பவாலியா தோற்கடித்தார். இவர் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version