வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் புதிய படம்

பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து புதிய படத்தை துவங்க உள்ளார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தை R S INFOTAINMENT தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவும், மூத்த இயக்குநர் பாரதிராஜா இந்த படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Exit mobile version