கூகுள் வெளியிட்ட பெஸ்ட் நைட் அவுட் புகைப்படம்

பிரபல இணையதள நிறுவனமான கூகுளின் மேப் ஸ்ட்ரீட் வியூவில் மனிதன் தரையில் 2 பீர் கேன்களுடன் உறங்கி கொண்டிருந்ததை மிக துல்லியமாக படம் பிடித்துள்ளது.

உலகில் ஒவ்வொருவம், தங்களது வழித்தடங்களை எளிதில் அறிந்துகொள்ள கூகுள் மேப் பெரிதும் பயன்னுள்ளதாக இருந்து வருகிறது. இதில், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய வசதியான, ஸ்டீரிட் வியூ என்ற தொழில் நுட்பத்தில், பிரான்ஸ் நாட்டில் உள்ள இலே டி என்ற வீதியில், இரவில் மனிதர் ஒருவர், காரின் அருகே, தரையில் உறங்கி கிடந்ததையும், அவருக்கு பக்கத்தில் 2 பீர் கேன்களுடன், தலையில் கை வைத்தவாறு இருந்தததை கூகுள் மேப் தனது ஸ்ட்ரீட் வியூவில் மிக துல்லியமாக படம் பிடித்துள்ளது.

 

கூகுள் நிறுவனம் இதனை சிறந்த வழிசெலுத்தல் அமைப்பில் ஒரு பெஸ்ட் நைட் அவுட் புகைப்படமாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

Exit mobile version