வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2 ஆண்டு தடை விதித்துள்ளது. சூதாட்ட இடைத்தரகர்கள் அனுகியது தொடர்பாக முறையான விளக்கத்தை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியதுடன் சர்வதேச போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்தியாவுடனான இருபது ஓவர் தொடர் தொடங்க உள்ள நிலையில், வங்கதேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிப்பு: ஐசிசி
-
By Web Team
- Categories: TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
- Tags: ஐசிசிஷகிப் அல் ஹசன்
Related Content
தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்
By
Web Team
July 6, 2021
பேட்டிங் தரவரிசை மட்டுமல்ல; ஐசிசி தரிவரிசை பட்டியலிலும் ராகுல் முன்னேற்றம்
By
Web Team
February 3, 2020
4 நாட்கள் மட்டுமே கொண்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்த, ஐசிசி பரிசீலனை
By
Web Team
January 1, 2020
டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: ஐசிசி வகுத்துள்ள விதிமுறைகள்
By
Web Team
July 31, 2019
உலக கோப்பை வெற்றியை தீர்மானித்த பவுண்டரி விதியை மாற்ற ஐசிசி ஆலோசனை
By
Web Team
July 29, 2019