குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அய்யனார் சிலை!

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் வந்த அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

image

குடியரசு தின விழாவில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.

image

தமிழ்நாட்டு வாகனத்தில் தமிழர்களின் காவல் தெய்வமான அய்யனாரின் பிரம்மாண்ட சிலை இடம்பெற்றுள்ளது. வாகனத்திற்கு முன்  30க்கும் மேற்பட்ட  ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

image

Exit mobile version