ரஷ்ய மற்றும் அமெரிக்க விமானங்களுக்கு இடையே நடக்க இருந்த மோதல் தவிர்ப்பு

ரஷ்ய போர் விமானத்திற்கும், அமெரிக்க கண்காணிப்பு விமானத்திற்கும் இடையே நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடல் பகுதியில், ரஷ்யாவின் சுக்ஹோய் Su-27 ரக போர் விமானம் பறந்துகொண்டிருந்த போது, குறுக்கே அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று கடந்து சென்றது.

இதைப்பார்த்த ரஷ்ய விமானி, சுதாரித்து கொண்டு விமானத்தின் பாதையை மாற்றியதால், மோதல் தடுக்கப்பட்டது.

Exit mobile version