Web team

Web team

ration rice smuggling

தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடத்தப்படும் ரேஷன் அரிசி! கைகட்டி வேடிக்கை பார்க்கும் விடியா அரசு!

தமிழகத்தில் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏழை எளியோருக்கு பசியாற்ற வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியாக சட்டவிரோதமாக கடத்தி கொள்ளை லாபம் பார்த்து...

road accident poonamalli

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து! மருத்துவக் கல்லூரி மாணவி தலைநசுங்கி பரிதாப பலி!

பூந்தமல்லி அருகே லாரி மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமணன்சாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் சுபிதா, வேலப்பன்சாவடியில் உள்ள...

aavin tea mate milk

சத்தமேயில்லாமல் ரூ.12 அதிகரிக்கப்பட்டுள்ள ஆவினின் ‘Tea Mate’ பால்! திமுகவின் பகல் கொள்ளையால் அதிர்ச்சியில் மக்கள்!

தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tea Mate ஆவின் பாலின் விலை, ரூ.12 அதிகமாக விற்பனை செய்யப்படுவதற்கு கால்நடை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆவின் பால்...

mk stalin highcourt

தமிழக பள்ளிகளில் உடற்கல்விக்கான முக்கியத்துவம் குறித்து கண்காணிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு...

சலெம் 8 நய்ச் ரொஅட்

எட்டுவழிச்சாலை குறித்து வாய்திறக்காக ஸ்டாலின்! விடியா அரசைக் கண்டித்து சேலத்தில் விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்!

எட்டு வழிச்சாலை திட்டத்தில் வாய்மூடி மௌனமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து சேலம் மாவட்டம் பூலாவரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் முதல் சென்னை வரை எட்டுவழிச்சாலை...

admk verdict jayakumar

’எடப்பாடி ஹீரோ, ஓபிஎஸ் ஜீரோ!’ – தீர்ப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகல பேச்சு!

பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய செய்தியாளர் சந்திப்பில், ஓபிஎஸ் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் செய்தியாளர் சந்திப்பில் கலகலப்பை ஏற்படுத்தியது.  அதிமுக பொதுக்குழு...

sp velumani natham viswanathan

’நீதிமன்றத்தின் தீர்ப்பை தொண்டர்கள் தாண்டி பொதுமக்களும் வரவேற்கின்றனர்!’ – செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்சித் தொண்டர்கள் தாண்டி பொதுமக்களும் வரவேற்பதாகவும், விரைவில் தமிழக முதல்வராக எடப்பாடியார் அரியணை ஏறுவார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில்...

eps highcourt

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்!

பொதுக்குழு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது...

விடியா அரசின் அலட்சியப் போக்கால் 15 மாதங்களாகியும் செயல்படாத ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்!

விடியா அரசின் அலட்சியப் போக்கால் 15 மாதங்களாகியும் செயல்படாத ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்!

விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகும் நிலையில் குழுக்கள் அமைப்பது, ஆணையம் அமைப்பது என்று வெற்று விளம்பரப் படம் காட்டி வருவதாக புகார் வாசிக்கிறார்கள்...

mumbai kamathipura

கடை முன் கம்பை நட எதிர்ப்பு தெரிவித்த பெண்! சரமாரியாக பெண்ணைத் தாக்கிய நபர்!

மும்பையில் தனது கடையின் முன் விளம்பரம் ஏந்திய கம்பை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை, ஒருவர் அடித்து பலமுறை தரையில் தள்ளிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது. காமாத்திபுரா...

Page 233 of 235 1 232 233 234 235

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist