மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்-ன் நினைவு தினம் இன்று!
மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்பின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுத்துலகில் அவர் போராட்ட வாழ்வு குறித்த செய்தி தொகுப்பை காணலாம்...
மானுடம் பாடிய மக்கள் கவிஞர் இன்குலாப்பின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுத்துலகில் அவர் போராட்ட வாழ்வு குறித்த செய்தி தொகுப்பை காணலாம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், கன்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம், 4 நாட்களாக தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் பேரில் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்பட்டதாக...
மாநிலங்களவையில், 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைகப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் பருவமழை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வி பாடத்திட்டங்களை குறைத்து, பொதுத்தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று, அரசுக்கு, அண்ணா திமுக...
அண்ணா திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா-வின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளன்று, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி நினைவிடத்தில், அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை...
© 2022 Mantaro Network Private Limited.