கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கமல்ஹாசன் ஆதரவு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்
சதுரகிரி மலையில் முதல் முறையாக அதிக அளவில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை பார்வையிட உள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 27பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மீண்டும் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள், இழப்பீடு கோரிய மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மரணத்தை தொடரந்து திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.