ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் பிரான்சின் இணை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் பிரான்சின் இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நடந்த போட்டியில், பிரான்சின் பியரி ஹூகியூஸ்  ஹெர்பர்ட் (Pierre Hugues Herbert), நிகோலஸ் மகுட் இணை, அமெரிக்காவின் சாம் குயூரே (Sam Querrey), ரியான்  ஹாரிசன் ( Ryan Harrison)இணையை 6 க்கு 4, 6 க்கு 2, என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Exit mobile version