அணு மின் நிலையத்தில் ,6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். அணு கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version