தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சேர்ந்த நிவேந்திரன் என்பவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரின் கால்களை அகற்றாமலேயே அறுவை சிகிச்சை மூலம் மாற்று மூட்டு பொருத்தி புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும் எனவும் இதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ குழு சிறப்பாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. சாதனை படைத்துள்ள அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் கால்களை அகற்றாமல் செயற்கை மாற்று மூட்டு பொருத்தி சாதனை
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: ArtificialLegsmadurainewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023