இந்தியாவில் ஊரடங்கிற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக தமிழகத்திற்கு, குளிர்சாதன வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதல்!!
-
By Web Team
- Categories: Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: newsjspecial trainstamil nadu
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023