ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5-வது புதிய மாடல் விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் ஐந்தாவது மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை, எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிள்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. இதில் ஃபால் டிடெக்ஞ்சன் வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாட்ச் சீரிஸ் 5-வது புதிய மாடலை 2019-ம் ஆண்டிற்கான ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்ய, ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5-வது மாடலில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version