அனிருத் பிறந்தநாள் – 'Quit பண்ணுடா' பாடலை வெளியிட்ட மாஸ்டர் படக்குழு

அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்திலிருந்து Quit பண்ணுடா பாடலை வெளியிட்டுள்ளனர்.

3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பல்வேறு ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் இன்று 30 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அனிருத்தின் இசையில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக Quit பண்ணுடா பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Exit mobile version