இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவால் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார். புகையால் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் பலியாவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதை ஏற்று புகையிலைக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: அன்புமணி ராமதாஸ்சுதந்திர தின விழா
Related Content
அதிமுக தலைவர்களை அன்புமணி ராமதாஸ் குறை சொல்வது ஏற்புடையதல்ல - புகழேந்தி
By
Web Team
June 13, 2021
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக: அன்புமணி
By
Web Team
November 4, 2019
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து
By
Web Team
August 16, 2019
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர்
By
Web Team
August 15, 2019
சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
By
Web Team
August 15, 2019