உயர் கல்வி கற்கும் மாணவர்களின் சதவிகிதம் அதிகரிப்பு

கல்வித் துறையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால், உயர் கல்வி கற்கும் மாணவர்களின் சதவிகிதம் அதிகரித்து வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனியார் நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கி அரசு கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

Exit mobile version