பிறந்தநாளில் நண்பனுக்கு தோட்டா மூலம் வாழ்த்து தெரிவித்த ராணுவ வீரர்…

காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் ராணுவ வீரர், தன்னுடைய நண்பரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பில் இருக்கும் இடம் காஷ்மீர் என்பதால், கிரீட்டிங் கார்டு, கிஃப்ட் வாங்க அவரால் முடியவில்லை. இதனால் அந்த ராணுவ வீரர் தான் வைத்திருந்த தோட்டாக்கள் மூலம் ஹேப்பி பர்த்டே இளங்கோ என வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ராணுவ வீரரின் இந்த வாழ்த்து நட்பின் ஆழத்தையும், மன நெகிழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version