ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அமமுக வேட்பாளர் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் முடிந்த நிலையில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை அடுத்து அமமுக வேட்பாளர் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video player

Exit mobile version