அமராவதி ஆற்றில் முதலை தென்படுவதால் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் குளத்தில் பாறையின் மீது இருந்த முதலையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமராவதி ஆற்றில் முதலை தென்படுவதாக கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் அந்த முதலை பிடிபடாததால் கிராம மக்கள் அந்த ஆற்றங்கரையோரம் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Exit mobile version