நான் ராஜினாமா செய்ய தயார்..? எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா செய்ய தயாரா..?-அமைச்சர் சி.வி.சண்முகம்

நீட் தேர்வு விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். மசோதா நிறுத்தி வைத்ததற்கான காரணங்களை கேட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version