உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்-பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version