கேரளா செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

கேரளாவில் இரு வாரமாக வரலாறு கணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை , குண்டூர் வழியாக ஹொவுரா செல்லும் ரயில் மாலை 5 மணியளவில் புறப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மற்ற ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version