அதிமுகவுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது!

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா நேரில் சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை, மாநில தலைவர் அருண்குமார் வழங்கினார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

YouTube video player

Exit mobile version