அல் ஷிபா கப்பிங் கிளீனிக் நிறுவனத்தின் முதலாமாண்டு துவக்க தின கொண்டாட்டம்

அல் ஷிபா கப்பிங் கிளீனிக் நிறுவனத்தின் முதலாமாண்டு துவக்க தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர், நடிகை நமீதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டில் இருந்து அதிநவீன உபகரணங்களை வைத்து காஸ்மெட்டிக் கப்பிங்ஸ் என்ற சிகிச்சை முறையில் முகத்தின் அழகை மேம்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அல் ஷிபா கப்பிங் கிளீனிக் நிறுவனத்தின் பெனாசீர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version