ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி – நிடா தம்பதியின் மூத்த மகனான ஆகாஷ்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார். அப்போது திருமண நிகழ்ச்சியில் அனைவரும் நடனமாடிக்கொண்டிருந்த போது ஷாருக்கான் நடனமாடினர்.
அந்தநேரத்தில் ஆகாஷ் அம்பானி அவருடைய அம்மாவுடன் நடனமாட ஷாருக்கானை ஓரம் போங்க என சொல்லும் விதத்தில் கை காண்பிக்கிறார். தற்போது இந்த படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.