அதிமுகவின் அரசை குறை கூறுவதே ஸ்டாலினின் வழக்கம் – முதலமைச்சர்

அதிமுகவின் அரசை குறை கூறுவதையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுமை திறமைக்காக தமிழகத்திற்கு கிடைத்துள்ள விருது  தமிழக மக்களுக்கும் பெருமை அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version