உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும்- அமைச்சர் காமராஜ்

தோல்வி பயத்தின் காரணமாக திமுகவினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்து அதிலும் தோல்வி கண்டுள்ளனர் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

 

Exit mobile version