நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் : அமைச்சர் வளர்மதி

திருச்சி மணப்பாறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெறும் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டங்களுக்கு கையெழுத்திட்டது திமுக என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version