உலகத் தமிழ் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைத்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டது அ.தி.மு.கதான் என மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, ஓட்டேரியில் நடைபெற்ற வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தி.மு.க ஆட்சியில் வெறும் 5 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்ட விருதை, 64-ஆக உயர்த்தி தமிழறிஞர்களை கௌரவப்படுத்தியது அதிமுக ஆட்சிதான் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post