அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து முதற்கட்ட வேட்பாளரை அறிவித்தனர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக சார்பில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சார்பில் சென்னை ராயபுரம் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீண்டும் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம்,ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை (தனி) – தேன்மோழி போட்டி

Exit mobile version