அமமுகவில் இருந்து விலகி அதிமுக இணைந்த நிர்வாகிகள்

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொட்டவாடி வெங்கடாசலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

Exit mobile version