அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையை அடுத்த மேல குலத்தில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுக அரசு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், திமுக வெற்றி பெறும் என்பது கானல் நீராகி விடும் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version