காபூல் நகரில் செயல்பட்ட தனியார் பள்ளி ஒன்றில், பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்காக மாணவர்கள் படித்துகொண்டிருந்த போது, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததார். இந்த குண்டு வெடிப்பில் 48 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானில் பள்ளி மீது தீவிரவாதிகள் -48 மாணவர்கள் பலி
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: ஆப்கானிஸ்தான்கல்லூரி_மாணவிகாபூல்
Related Content
அர்த்தமற்றுப் போன அமைதி ஒப்பந்தம்: தலிபான்கள் மீது அமெரிக்க வான்படைகள் தாக்குதல்
By
Web Team
March 5, 2020
ஆப்கானிஸ்தானில் 2-வது முறையாக பொதுத் தேர்தல் முடிவுகள் தள்ளிவைப்பு
By
Web Team
November 16, 2019
ஆப்கானில் உள்துறை அமைச்சகத்தின் அருகே கார் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
By
Web Team
November 13, 2019
ஆப்கானில் வெடிகுண்டு தாக்குதலில் 62 பேர் உயிரிழப்பு
By
Web Team
October 19, 2019
ஆப்கானிஸ்தானிற்கு மேலும் 2 அதிநவீன ஹெலிகாப்டர்களை வழங்கியது இந்தியா
By
Web Team
October 16, 2019