ஒவ்வொரு பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு முன்பாக, அந்த தேர்தல்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, இந்த விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனைகள் தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனைகள் தொடர்பாக ஆலோசனை
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: மின்னணு வாக்குப்பதிவு
Related Content
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 1.25 கோடி வாக்குகள் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிடப்பட்டது
By
Web Team
July 26, 2019
நாமக்கலில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
By
Web Team
March 26, 2019
தாராபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி
By
Web Team
February 9, 2019
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு சந்தேகம்
By
Web Team
February 1, 2019
இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது
By
Web Team
January 24, 2019