நடிகர் விஷால் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்: அருண் பாண்டியன்

நடிகர் விஷால், முதலில் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் விமர்சித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர், நடிகர் விஷால், ஏதாவது ஒன்றுக்கு ஆசைப்பட வேண்டும் என்றும், முதலில் நடிகர் சங்கத்திற்கு ஆசைப்பட்டார் பிறகு தயாரிப்பாளர் சங்கம், பிறகு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று விமர்சித்தார்.

Exit mobile version