நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கும் விதமாக, “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி என்று ட்வீட் செய்துள்ளார்.