நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
‘களத்தூர் கண்ணம்மா’, ‘நாட்டுப்புற பாட்டு’, ‘எட்டுபட்டி ராசா’, ‘வீர தாலாட்டு’, ‘ராஜாதி ராஜா’, ‘மனுநீதி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் நடித்தவர் ஜி.ராமசந்திரன். இது தவிர தனது ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் சார்பாக ‘மனுநீதி’, ‘சவுண்ட் பார்ட்டி’, ‘காசு இருக்கணும்’, ‘எங்க ராசி நல்ல ராசி’, ‘காதலி காணவில்லை’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். பல்வேறு கன்னடப் படங்களில் நடித்தும் தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.