வேடசந்தூர் ஊராட்சி பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் கட்ட நடவடிக்கை-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக ஊரக பகுதிகளில் 265 கோடியில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். வேடசந்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் அமைத்து தர வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Exit mobile version