வேளாங்கண்ணி திருவிழாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

வேளாங்கண்ணியில் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் அச்சமின்றி கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Exit mobile version