இளைஞர் ஒருவர் தீப்பந்தங்களை நாக்கில் அணைத்து சாதனை

ஒரு நிமிடம் ஒரு வினாடியில் 120 தீக்குச்சிகளை வெறும் நாக்கினால் அணைத்து இளைஞர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவ ஞானபிரகாசம், இவர் சிறு வயது முதலே தீயை பயன்படுத்தி பல சாதனைகளை படைத்திருக்கிறார். இந்தநிலையில் குறுகிய நேரத்தில் அதிக தீக்குச்சிகளை வெறும் நாக்கினால் அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் ஒரு நிமிடம் ஒரு வினாடியில் 120 தீக்குச்சிகளை வெறும் நாக்கினால் அணைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Exit mobile version