கர்நாடகவில் கடல் அன்னைக்குச் சிறப்புப் பூஜை

கர்நாடகத்தின் கார்வார், உடுப்பி, மங்களூர் கடலோரப் பகுதி மக்களின் முதன்மையான தொழில் மீன்பிடி தொழிலாகும். இந்நிலையில் மீன்வளம் பெருகவும், இடர்கள் ஏதுமின்றி மீன்பிடி தொழில் பாதுகாப்பாக அமையவும் வேண்டி மீனவர்கள் மங்களூரில் உள்ள தண்ணீர்பவி கடற்கரையில் சிறப்புப் பூசைகள் நடத்தினர். அப்போது கடல் அன்னைக்குப் பால், தேன், பழங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்தினர்.

Exit mobile version