மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணின் உடலுறுப்பு தானம்

கடலூர் மாவட்டம் வேலூரில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணின் இதயம், கல்லீரல் தானம் செய்யப்பட்டது. உயர் ரத்த அழுத்தத்தினால் 7 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவுதம் ராஜின் மனைவி கோகிலாவிற்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவருடைய கல்லீரல் மற்றும் இதயம் தானமாக வழங்கப்பட்டது

Exit mobile version