திமுக தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து இன்னும் முழுமையாக ஒரு மாதம் கூட முடியவில்லை. இது பணிகளின் குறைபாடுகளையோ திட்டங்களின் நேர்த்தியின்மை குறித்தோ பேசுவதற்கு போதுமான கால அளவாக இல்லை. தன் திட்டங்களின் குறைகளை யார் சொன்னாலும் இப்போதுதான் வந்துள்லோம் என்ற சமாதானத்தை இன்னும் அரையாண்டு காலத்துக்கு சொல்லத்தான் போகிறது திமுக. அதை இப்போது விடுவோம்.
ஆனால், ஆட்சி தொடங்கிய அல்லது ஊறுதியான முதல் நாளிலிருந்தே மாநிலம் முழுக்க தொண்டர்களை குண்டர்களாக பயன்படுத்தி அட்டூழியங்களைத் தொடர்ந்து வருகிறது திமுக.
ஆட்சி தொடங்கிய நாள் முதல், இந்த ஒரு மாதத்தில் திமுகவினர் செய்திருக்கும் அட்டூழியங்களை ஆவணங்களுடன் பதிவு செய்கிறது இந்த நிகழ்ச்சி. முழு நிகழ்ச்சியையும் காண…