சீனாவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி டாக்ஸி

சீன தொழில்நுட்ப நிறுவனமான பாய்டு, artificial intelligence தொழில்நுட்பத்தில் உருவாக்கிவரும், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. பாய்டு நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில், நிறுவனத் தலைவர் ராபின் லீ, தங்கள் சொந்த தாயாரிப்பான flagship smart speaker-ன் சிறப்பம்சங்களை வெளியிட்டார்.

விரைவில் சீனாவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி டாக்ஸிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் திறன் பெற்ற தானியங்கி கருவியை கட்டமைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version