அதிமுக கழகப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டமானது வருகின்ற 13/06/2023 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. அதனையொட்டி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
Discussion about this post