கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கழக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்த, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அவரது மகன் விகாஸ், கிணத்துக்கடவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் ஆகியோர், பொதுச் செயலாளருக்கு ஆப்பிள் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post